திங்கள், 18 ஏப்ரல், 2016

தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது....ராதிகா சரத்குமார் பேச்சு


தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்றுவருவதாக சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணித்தலைவர் ராதிகா சரத்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்றுவருவதாக சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணித்தலைவர் ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பரப்புரை மேற்கொண்ட அவர் அதிமுக மீண்டும் வெற்றிபெறும் என்று தெரிவித்தார். புதியதலைமுறை.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக