வெள்ளி, 22 ஏப்ரல், 2016

ஜெயாவின் கண்டுபிடிப்பு : இரட்டை மேடை முறை ..இரட்டை குவளை முறையின் பரிணாமம்...கீழே உட்காரடா சூத்திர பயலே....?

எம்ஜிஆர் ..வெளியில் சொல்லத்தகாத காரணத்துக்காக கலைஞரிடம் பகைமை கொண்டார்...அதன் விளைவாக...
சினிமாவில் தனக்குள்ள செல்வாக்கை பயன் படுத்திக்கொண்டு ஒரு தனி கட்சி ...அதிமுக வை அமைத்தார்....ஆகவே அந்த கட்சியின் அடிப்படை லட்சியமே கருணாநிதியை அழிப்பதுதான்...அதை தவிர மக்கள் நலனோ...மொழி பண்பாடு கலாசாரம்..சமத்துவம்...சமூகநீதி பகுத்தறிவு மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்துதல்...தொழில்வளம்.. கல்வி வேளாண்மை ...அறிவியல் வளர்ச்சி என்பன போன்ற எந்த நோக்கமும் அதற்க்கு....ஒரு நாளும் இருந்ததே இல்லை.. அதிமுகவின் ஒற்றை கொள்கை கருணாநிதியை அழிப்பது மட்டுமே....கருணாநிதி மீதான பழி வாங்கும் உணர்ச்சியைத் தவிர வேறு கொள்கை அதற்கு கிடையாது.
அதிமுக .மக்கள் நலம் சார்ந்தது அல்ல.. 24 மணிநேரமும் எம்ஜிஆர்...கருணாநிதி மீது பழி சுமத்தி அவதூறு பரப்பி மக்கள் நெஞ்சில் கருணாநிதி எதிர்ப்பு என்னும் நஞ்சை விதைத்து வளர்த்தார்.


அதற்கு அவரது இயக்குனர்கலாகிய இந்திரா காந்தியும்...காங்கிரெஸ் காரர்களும்....பூணூல் ஊடக முதலாளிகளும் பெறலு துணை செய்தார்கள்....
கட்சி நடத்தப்பட்டவிதம் கூட வினோதம் தான்...
மக்களை கத்தி வைத்துக்கொள்ள சொன்னார்..
மக்களை கொத்தடிமைகளாக தனக்கு விசுவாசமாக பச்சை குத்த வைத்தார்..
எம்ஜிஆர் ஒரு சர்வாதிகாரியாகவே ஆட்சி நடத்தினார்...
அவரோ...அவரது கட்சியினரோ...எவ்வித தர்க்க ரீதியிலான விவாதத்துக்கு வரமாட்டார்கள்..ஆதாரங்களோடு ஒரு குற்றச்சாட்டை சொல்லமாட்டார்கள்...
அடுத்தவர்கள் சகலவிதமான ஆதாரங்களோடு சொன்னாலும் அதை ஏற்க மாட்டார்கள் ....
..அறியாமை...அடிமைப்புத்தி...அராஜகம்..அவர்களது பிறவி குணம்.
மேடை பேச்சுகள் கூட அருவருப்பாக கொச்சையாகத்தான் இருக்கும்..
பொதுக்கூட்டங்களுக்கு கூட்டம் சேர்க்க ஆபாசமான குத்தாட்டங்கள் போடுவார்கள்...
நாட்டு மக்கள் பிரச்சினைகளை...தன சொந்த பகைமை கோணத்திலேயே அனுகுவார்களே அன்றி பொது நோக்கு சுட்டுப்போட்டாலும் அவர்களுக்கு வராது..
அந்த சகிக்க ஒண்ணா செயல் முறைகளை ஜெயா இன்னும் வேகமாக வளர்த்துவிட்டார்....
எல்லோரையும் காலில் விழவைத்து மகிழ்சியில் சிரிப்பார்....
ஜெயா தமிழுக்கும் ..தமிழினத்துக்கும் முதல் எதிரி.
தமிழ்நாட்டு மக்களை முற்றாக அடிமைப்படுத்தி கொடுமை செய்வதுவே அவரது இலட்சியம்...
அதிமுக ஒரு கட்சி அல்ல....ஒரு சமூக விரோத கும்பல்...அதை மக்கள் முற்றாக புறக்கணித்து ஒழிக்கவேண்டும்..
அப்போதுதான் தமிழ்நாட்டுக்கு விடியல் தோன்றும். 

Damodaran Chennai நெட்டிசென்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக