செவ்வாய், 12 ஏப்ரல், 2016

5 ஆண்டுகளாக மதுவிலக்கை கொண்டு வராதது ஏன்? கனிமொழி கேள்வி

கிருஷ்ணகிரி: 5 ஆண்டுகாலமாக மதுவிலக்கை கொண்டுவராத ஜெயலலிதா ஆட்சி முடியும்போது மதுவிலக்கை கொண்டுவருவதாக கூறி ஏமாற்றுகிறார் என திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி சாடியுள்ளார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திமுகவினர் ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி பேசியதாவது: tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக