திங்கள், 4 ஏப்ரல், 2016

அதிமுக வேட்பாளர்கள் 234 பேரின் பெயர்கள் விபரம்....31 பெண்கள்..

அதிமுக-வின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார். பிற்பகல் முதல் வெளியாகிக் கொண்டிருந்த வேட்பாளர் பட்டியல் தற்போது முழுவதுமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், அதிமுக 227 தொகுதிகளிலும், அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்:
1. ஆர்.கே நகர் -  மீண்டும் ஜெயலலிதா போட்டி
2. பண்ருட்டி - சத்யா பன்னீர்செல்வம்;
3. .கடலூர் - எம்.சி. சம்பத்;
4. குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் ராஜேந்திரன்

5. புவனகிரி -  செல்வி ராமஜெயம்;
6. சிதம்பரம் - கே.ஏ. பாண்டியன்
7. திருச்சி - ஆர். மனோகரன்;
8. திருவெறும்பூர் - கலைச்செல்வன்
9. பெரம்பலூர் - இரா. தமிழ்ச்செல்வன்;
10. குன்னம் - ஆர்டி ராமச்சந்திரன்
11. திருச்செந்தூர் -  நடிகர் சரத்குமார்
12. திருவாடனை- நடிகர் கருணாஸ்
13. ஆத்தூர் - நத்தம் விஸ்வநாதன்;
14. நிலக்கோட்டை - ஆர். தங்கதுரை
15. திண்டுக்கல் - சீனிவாசன்;
16. நத்தம் - ஷாஜகான்
17. வேடசந்தூர் - டாக்டர் வி.பி.பி. பரமசிவம்
18. அரவக்குறிச்சி - செந்தில்பாலாஜி
19. கரூர்- விஜயபாஸ்கர்; கீதா- கிருஷ்ணராயபுரம்
20. கிணத்துகடவு- சண்முகம்
21. பொள்ளாச்சி - பொள்ளாச்சி ஜெயராமன்
22. வால்பாறை - கஸ்தூரி வாசு
23. உடுமலை - உடுமலை ராதாகிருஷ்ணன்
24. கோவை தெற்கு - அர்ச்சுணன்;
25. சிங்காநல்லூர் - சிங்கை முத்து
26. கோவை வடக்கு - அருண்குமார்
27. தொண்டாமுத்தூர் - வேலுமணி
28. பல்லடம் - ஏ. நடராஜன்
29. திருப்பூர் தெற்கு - குணசேகரன்
30. சூலூர்- ஆர். கனகராஜ்
31. கவுண்டம்பாளையும் - விசி ஆறுக்குட்டி
32. உதகை - வினோத்
33. கூடலூர்- கலைச்செல்வன்
34. குன்னூர் - ராமு
35. மேட்டுப்பாளையம் - ஓ.கே.சின்னராஜ்
36. அவினாசி - ப. தன்பால்
37. திருப்பூர் வடக்கு - விஜயகுமார்
38. கோபி - கே.ஏ. செங்கோட்டையன்
39. பவானிசாகர்- ஈஸ்வரன்
40. பவானி- கருப்பணன்
41. அந்தியூர்- ராஜா கிருஷ்ணன்
42. மொடக்குறிச்சி- வி.பி. சுப்பிரமணி
43. தாராபுரம்- பொன்னுசாமி
44. பெருந்துறை - தோப்பு வெங்கடாசலம்
45. மயிலாப்பூர் -  முன்னாள் டிஜிபி நட்ராஜ்
46. ஆயிரம் விளக்கு வளர்மதி
47. சேப்பாக்கம்- நூர்ஜஹான்;
48. மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நாகை, ஒட்டன்சத்திரம்
49. திருச்செந்தூர் - நடிகர் சரத்குமார்
50. திருவாடனை - நடிகர் கருணாஸ்
51. விக்கிரவாண்டி- சேவல் ஆர் வேலு
52. உளுந்தூர்பேட்டை- குமரகுரு
53. திருக்கோயிலூர் சேவல் ஜி. கோதண்டராமன்
54. சங்கராபுரம் - ராஜசேகர்
55. கள்ளக்குறிச்சி - பிரபு
56. போடிநாயக்கனூர் - ஓ. பன்னீர்செல்வம்
57. ஆத்தூர் - நத்தம் விஸ்வநாதன்
58. வானூர்- எம். சக்கரபாணி;
59. விழுப்புரம்- சி.வி. சண்முகம்
60. மைலம்- அண்ணாதுரை;
61.திண்டிவனம்; எஸ்பி ராஜேந்திரன்
62. வந்தவாசி- மேகநாதன்;
63. செஞ்சி- கோவிந்தசாமி
64. ஆரணி- சேவூர் ராமச்சந்திரன்;
65. செய்யார்; தூசி கே. மோகன்
66. கலசப்பாக்கம்- பன்னீர்செல்வம்-
67. போளூர்- சி.எம். முருகன்
68. தருமபுரி- பு. தா. இளங்கோவன்;
69. அரூர்- ஆர்.ஆர். முருகன்
70. செங்கம்- எம். தினகரன்
71. திருவண்ணாமலை- கே. ராஜன்
72. கீழ்பென்னாத்தூர்- கே. செல்வமணி
73. பர்கூர்- சி.வி.ராஜேந்திரன்
74. ஊத்தங்கரை- மனோரஞ்சிதம் நாகராஜ்
75. தளி- நாகேஷ்;
76. ஓசூர்- பாலகிருஷ்ணாரெட்டி;
77. ராயபுரம் - டிஜெயக்குமார்
78. பென்னாகரம்- வேலுமணி;
79. பாலக்கோடு- அன்பழகன்
80. ஆலந்தூர்- பண்ருட்டி ராமச்சந்திரன்
81. வாணியம்பாடி- டாக்டர் நீலோபர் கபீல்;
82. ஆம்பூர்- ஆர். பாலசுப்பிரமணி
83 கீழ்வைத்தியநாதன்குப்பம்- லோகநாதன்
84. குடியாத்தம்- ஜெயந்தி பத்மநாபன்
85. ராணிப்பேட்டை- சுமைதாங்கி ஏழுமலை
86. ஆற்காடு- கேவி ராமதாஸ்
87. வேலூர்- நீலகண்டன்;
88. அணைக்கட்டு - ம. கலையரசு
89. காஞ்சிபுரம்- மைதிலி திருநாவுக்கரசி
90. அரக்கோணம்- கோ.சி. மணிவண்ணன்
91. செங்கல்பட்டு- கமலகண்ணன்;
92. திருப்போரூர்- கோதண்டபாணி
93. செய்யூர்- முனுசாமி;
94. உத்திரமேரூ - வாலஜாபாத் கணேசன்
95. பல்லாவரம்- இளங்கோவன்
96. தாம்பரம்- சிட்லபாக்கம் ராசேந்திரன்
98. ஆம்பூர்- பாசுப்பிரமணி
99. ஜோலார்பேட்டை- கேசி வீரமணி
100. திருப்பத்தூர்- டிடி குமார்
101. ஊத்தங்கரை- மனோரஞ்சிதம் நாகராஜ்
102. அண்ணநகர்- கோகுல இந்திரா
103. விருகம்பாக்கம்- விருகை ரவி
104. சைதாப்பேட்டை- பொன்னையன்
105. தி.நகர்- சரஸ்வதி
106. எழும்பூர்- பரிதி இளம்வழுதி;
107. துறைமுகம்- சீனிவாசன்
108. வில்லிவாக்கம்- தாடி ம. ராசு
109. திருவிக நகர்- நீலகண்டன்
110. மாதவரம்- தட்சிணாமூர்த்தி
111. பெரம்பூர்- வெற்றிவேல்
112. கொளத்தூர்- ஜேசிடி பிரபாகர்
113. ஆவடி- க. பாண்டியராஜன்
114. அம்பத்தூர் - அலெக்சாண்டர்
115. திருத்தணி நரசிம்மன்
116. திருவள்ளூர் - பாஸ்கரன்
116 கோயம்புத்தூர் வடக்கு - அருண்குமார்
117 தொண்டாமுத்தூர் - வேலுமணி
118. கோயம்புத்தூர் தெற்கு - அம்மன் அர்ச்சுணன்
119. சிங்காநல்லூர் - சிங்கை முத்து
120. கிணத்துக்கடவு - சண்முகம்
121. பொள்ளாச்சி -  ஜெயராமன்
122 வால்பாறை (தனி) - கஸ்தூரி வாசு
123 உடுமலைப்பேட்டை - உடுமலை ராதாகிருஷ்ணன்
124. மடத்துக்குளம் - மனோகரன்
125 பழனி - குமாரசாமி
126 ஆத்தூர் - நத்தம் விசுவநாதன்
127 நிலக்கோட்டை (தனி) - தங்கதுரை
128. நத்தம் - ஷாஜகான்
129. திண்டுக்கல் - திண்டுக்கல் சீனிவாசன்
130. வேடசந்தூர் - பரமசிவம்
131. அரவக்குறிச்சி - செந்தில்பாலாஜி
132. கரூர் - விஜயபாஸ்கர்
133. கிருஷ்ணராயபுரம் (தனி) - கீதா
134. குளித்தலை - சந்திரசேகரன்
135 மணப்பாறை - சந்திரசேகர்
136 ஸ்ரீரங்கம் - வளரமதி
137 திருச்சிராப்பள்ளி (மேற்கு) - தமிழரசி
138. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) - மனோகரன்
139. திருவெறும்பூர் - கலைச்செல்வன்
140. லால்குடி - விஜயமூர்த்தி
141. மண்ணச்சநல்லூர் - பரமேஸ்வரி முருகன்
142. முசிறி - செல்வராசு
143. துறையூர் (தனி) - மைவிழி
144. பெரம்பலூர் (தனி) - இளம்பை தமிழ்ச்செல்வன்
145. குன்னம் - ராமச்சந்திரன்
146 அரியலூர் - தாமரை ராஜேந்திரன்
147. ஜெயங்கொண்டம் - ராமஜெயலிங்கம்
148 திட்டக்குடி (தனி) - அய்யாசாமி
149. விருத்தாசலம் - கலைச்செல்வன்
150. நெய்வேலி - இராஜசேகர்
151. பண்ருட்டி - சத்யா பன்னீர்செல்வம்
152. கடலூர் - சம்பத்
153. குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் ராஜேந்திரன்
154. புவனகிரி - செல்வி ராமஜெயம்
155. சிதம்பரம் - பாண்டியன்
156. காட்டுமன்னார் கோயில் (தனி) - மணிகண்டன்
157. சீர்காழி (தனி) - பாரதி
158. மயிலாடுதுறை - ராதாகிருஷ்ணன்
159. பூம்புகார் - நடராஜன்
160. கீழ்வேலூர் (தனி) - மீனா
161. வேதாரண்யம் - கிரிதரன்
162 திருத்துறைப்பூண்டி (தனி) - உமா மகேஸ்வரி
163. மன்னார்குடி - சுதா
164 திருவாரூர் - பன்னீர்செல்வம்
165. நன்னிலம் - ஆர்காமராஜ்
166. திருவிடைமருதூர் (தனி) - சேட்டு
167 கும்பகோணம் - ராமநாதன்
168 பாபநாசம் - துரைக்கண்ணு
169 திருவையாறு - சுப்பிரமணியன்
170 தஞ்சாவூர்  ரெங்கசாமி
171 ஒரத்தநாடு வைத்திலிங்கம்
172 பட்டுக்கோட்டை சேகர்
173 பேராவூரணி - கோவிந்தராஜன்
174 கந்தர்வகோட்டை (தனி) - நார்த்தான்மலை ஆறுமுகம்
175 விராலிமலை - விஜயபாஸ்கர்
176. புதுக்கோட்டை  - கார்த்திக்
177. திருமயம் - வைரமுத்து
178 ஆலங்குடி ஞான கலைச்செல்வன்
179 அறந்தாங்கி - இரத்தினசபாபதி
180 திருப்பத்தூர் - அசோகன்
181 திருப்பத்தூர் - அசோகன்
182 சிவகங்கை - பாஸ்கரன்
183 மானாமதுரை (தனி) - மாரியப்பன் கென்னடி
184 மேலூர் - பெரியபுள்ளான் (எ) செல்வம்
185 மதுரை கிழக்கு - தக்கார் பாண்டி
186  சோழவந்தான் (தனி) - மாணிக்கம்
187 மதுரை வடக்கு - பாண்டியன்
188 மதுரை தெற்கு - சரவணன்
189 மதுரை மையம் - ஜெயபால்
190. மதுரை மேற்கு - செல்லூர் ராஜு
191. திருப்பரங்குன்றம் - சீனிவேல்
192 திருமங்கலம் - உதயகுமார்
193 உசிலம்பட்டி -  நீதிபதி
194 ஆண்டிபட்டி - தங்க தமிழ்செல்வன்
195 பெரியகுளம் - முகதிர்காமு
196 போடிநாயக்கனூர் - ஓ பன்னீர்செல்வம்
197 கம்பம்- ஜக்கையன்
198. ராஜபாளையம் - ஷியாம்
199. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - சந்திரபிரபா
200. சாத்தூர் - சுப்பிரமணியன்
201. சிவகாசி - ராஜேந்திரபாலாஜி
202. விருதுநகர் - கலாநிதி
203. அருப்புக்கோட்டை - முத்துராஜா
204. திருச்சுழி - தினேஷ்பாபு
205 பரமக்குடி (தனி) - முத்தையா
206. ராமநாதபுரம் - மணிகண்டன்
207 முதுகுளத்தூர் - கீர்த்திகா முனியசாமி
208 விளாத்திகுளம் - உமாமகேஸ்வரி
209 - தூத்துக்குடி - சிதசெல்லப்பாண்டியன்
210 -  ஸ்ரீவைகுண்டம் - புவனேஸ்வரன்
211 - ஒட்டப்பிடாரம் (தனி) - சுந்தரராஜ்
212. கோவில்பட்டி - இராமானுஜம் கணேஷ்
213. சங்கரன்கோவில் (தனி) - ராஜலெட்சுமி
214 வாசுதேவநல்லூர் (தனி) - மனோகரன்
215. தென்காசி - செல்வமோகன்தாஸ்
216. ஆலங்குளம் - எப்சி கார்த்திகேயன்
217.  திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
218. அம்பாசமுத்திரம் - முருகையாபாண்டியன்
219. பாளையங்கோட்டை - தமிழ்மகன் உசேன்
220. நாங்குநேரி - விஜயகுமார்
221. ராதாபுரம் - லாரன்ஸ்
222. கன்னியாகுமரி - தளவாய்சுந்தரம்
223. நாகர்கோவில்  - டாரதி சேம்சன்
224. குளச்சல் - பச்சைமால்
225. பத்மநாபபுரம் - ராஜேந்திரபிரசாத்
226 விளவன்கோடு- நாஞ்சில் டொமினிக்
227 கிள்ளியூர் - மேரி கமல பாய்
அதிமுக கூட்டணி கட்சிகள் வேட்பாளர் பட்டியல் விவரம்:
228. மதுராந்தகம் (தனி) - செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி)
229. திருச்செந்தூர் - சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி)
230. காங்கேயம் - தனியரசு (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை)
231. நாகப்பட்டினம் - தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி)
232. ஒட்டன்சத்திரம் - மனிதநேய ஜனநாயக கட்சி
233. கடையநல்லூர் - ஷேக் தாவூத் (தமிழ் மாநில முஸ்லிம் லீக்)
234. திருவாடானை - கருணாஸ் - முக்குலத்தோர் புலிப்படை tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக