செவ்வாய், 12 ஏப்ரல், 2016

ஐ.நா.சபை டாக்டர் அம்பேத்கரின் 125 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறது

டாக்டர் அம்பேத்கரின் 125 ஆவது பிறந்த நாளை ஐக்கிய நாடுகள் சபை கொண்டாட முடிவு செய்துள்ளது.   அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகம் உள்ளது. இங்கு வரும் 13 ஆம் தேதி அன்று, டாக்டர் அம்பேத்கரின் 125 ஆவது பிறந்த நாளை ஐக்கிய நாடுகள் சபை கொண்டாட முடிவு செய்துள்ளது.இதற்கான விழா, கல்பனா சரோஜ் அறக்கட்டளையுடன் இணைந்து ஐநா நடத்த உள்ளது.மேலும், இந்த விழாவில் ‘ஏற்றத்தாழ்வுகளை களைந்து நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது எப்படி’ என்ற தலைப்பில் கருத்து விவாதம் நடைபெற உள்ளது. வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக