வெள்ளி, 29 ஏப்ரல், 2016

தமிழகத்தில் 100 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 7627 பேர் - தேர்தல் ஆணையம் தகவல்

Chennai: Tamil Nadu has a very good number of super-senior citizens, as chief electoral officer Rajesh Lakhoni revealed today that 7627 electors in the state have crossed 100 years. Speaking to reporters in Chennai, he said that, Vellore district stood first in housing maximum numbers of voters who are above 100, as 597 electors there are over 100-year-old.
தமிழகத்தில் 100 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 7627 பேர் உள்ளனர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார்.100 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற கணக்கு விபரம் இதுவரை தெரிந்தது இல்லை. முதன்முறையாக வாக்காளர் பட்டியல், மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலின் அடிப்படையில் எடுக்கப்பட்டதால் இத்தகவல் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் நூறு வயதைக் கடந்த 7 ஆயிரத்து 627 வாக்காளர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் 597 பேர் 100 வயதைக் கடந்த வாக்காளர்களாக உள்ளனர் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.>தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளாட்சி பொறுப்பை ராஜினாமா செய்யத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசுப் பணிகளில் இருப்பவர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அவர்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார் webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக