திங்கள், 28 மார்ச், 2016

சவுதியின் வண்டவாளம்...ஷேக்குகளின் பிடியில் சேரி வாழ் சவுதி மக்கள்



The Slums of Saudi Arabia | Saudi Arabia Uncovered | FRONTLINEஉலகத்து சொர்க்க புரி என்று பலராலும் நம்ப பட்டுகொண்டிருக்கும் சவுதி உண்மையில் பணக்கார அரபு ஷேக்குகளுக்கு மட்டும்தான் சொர்க்கம். அங்கு பெருவாரியான மக்கள் மிகவும் வறுமையில் உழல்கிறார்கள். சவுதி ஆட்சியாளர்கள் மிக கவனமாக இதை மறைத்து வைத்திருக்கிறார்கள். இப்பொழுது இரகசிய கமராக்கள் மூலம் சவுதியின்  சேரி மக்கள் எவ்வளவு மோசமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பது வெளிச்சமாகி உள்ளது. அங்குள்ள பணக்காரர்கள் எல்லாருமே மல்லையாக்கள் போல்தான் தெரிகிறார்கள்  tamilluk.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக