திங்கள், 28 மார்ச், 2016

அழகிரி வருவது பிடிக்கவில்லையா? ஆடிப்போன சில மாவட்டங்கள்.....யாரு யாரு?

அழகிரியைமீண்டும் கட்சியில் சேர்த்தால், எங்களது மாவட்ட செயலர் பதவிகளை ராஜினாமா செய்வோம்' என, ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஐந்து பேர், தி.மு.க.,வின் மூத்த தலைவர் ஒருவரிடம் கருத்து தெரிவித்து, தலைமையிடம் தெரிவிக்கும்படி கூறியுள்ளனர்.இதை அவரும், கருணாநிதியிடம் தெரிவிக்க, அவரோ, 'தலைமையை மிரட்டி பார்க்கிறார்களா? சீக்கிரம் அவர்கள் ராஜினாமா கடிதங்களை கொடுக்க சொல்லுங்கள். ஏற்றுக் கொள்கிறேன்' என, கோபமாக கூறியுள்ளார்.இத்தகவல், அந்த மாவட்ட செயலர்களுக்கு தெரிவிக்கப்பட, அவர்கள் ஆடிப்போய் உள்ளனர். மேலும், அழகிரிக்கு எதிராக கருத்து தெரிவித்த பலரும் பெரும் கலக்கத்தில் உள்ளனர். 'அழகிரியைமீண்டும் கட்சியில் சேர்த்தால், எங்களது மாவட்ட செயலர் பதவிகளை ராஜினாமா செய்வோம்' என, ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஐந்து பேர், தி.மு.க.,வின் மூத்த தலைவர் ஒருவரிடம் கருத்து தெரிவித்து, தலைமையிடம் தெரிவிக்கும்படி கூறியுள்ளனர்.இதை அவரும், கருணாநிதியிடம் தெரிவிக்க, அவரோ, 'தலைமையை மிரட்டி பார்க்கிறார்களா? சீக்கிரம் அவர்கள் ராஜினாமா கடிதங்களை கொடுக்க சொல்லுங்கள். ஏற்றுக் கொள்கிறேன்' என, கோபமாக கூறியுள்ளார்.இத்தகவல், அந்த மாவட்ட செயலர்  இந்த ஸ்டாலின்.களுக்கு தெரிவிக்கப்பட, அவர்கள் ஆடிப்போய் உள்ளனர்.   நல்லவேளை அழகிரி வந்து சேர்ந்தார்..இல்லை என்றால் இந்த தேர்தலில் ஐ சி யூவில் படுக்கவைத்திருப்பார்கள்  அந்த அல்லக்கைகளும் பரமார்த்த குருவும்..
மேலும், அழகிரிக்கு எதிராக கருத்து தெரிவித்த பலரும் பெரும் கலக்கத்தில் உள்ளனர். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக