ஞாயிறு, 20 மார்ச், 2016

கொள்ளைகாரர்களே அமைச்சர்களான அநியாயம் நடந்திருக்கிறது

தேர்தல் நேரம் என்பதால் ஐவர் அணி தலை தப்பியது.... இருப்பினும் இவர்கள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் செய்வார்களா என்பது சந்தேகமே....காரணம் அவர்கள் நினைப்பது போல் அம்மையார் மீண்டும் வென்றாலும் ..மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும் என உறுதியாக சொல்ல முடியாது...காசை போட்டு பாடுபட்டு....கத்திரி வெயிலில் சுத்தி திரிந்து ...வெற்றி பெற்று அம்மையார் வெட்டி விட்டால் ???? ...புதிய தமிழக அரசு  மின்சார ஊழலை தோண்டி எடுக்கும்...நத்தம் தப்பிக்கவே முடியாது...அதே போன்று பொதுபணிதுறை ஊழலும் தப்பாது...தல பன்னீரும் சிக்குவார்....இது போன்று அனைத்து அமைச்சர்களுக்கும் பிரச்சனை உள்ளது...... நிச்சயம் அனைத்து துறைகளிலும் விசாரணை நடத்தபடும்...முதல்வன் திரைப்படத்தில் ரகுவரன் அமைச்சரவை மந்திரிகளை காவல்துறை கைது செய்ய வரும் போது... கக்கூசில் ஓடி ஒளிந்தார் போல் ஒளிய வேண்டியது வரும்....அதே போன்று பினிக்ஸ் மால் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும்...சொத்து குவிப்பு வழக்கு பார்ட் 2 தோட்டத்தை புரட்டி எடுக்கும்...தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக