செவ்வாய், 15 மார்ச், 2016

BJP's terror MLA...போலீஸ் குதிரையின் காலை முறித்த பாஜகவின் காட்டுமிராண்டி எம் எல் ஏ கணேஷ் ஜோஷி... இவன் ஒரு பார்பான்..

உத்திரகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் பாஜகவினர் ஆர்பாட்டம் நடத்தினர். அப்போது ஆர்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ. கேனஷ் ஜோஷி என்பவர் போலீஸ் அமர்ந்திருந்த குதிரை ஒன்றின் மீது கண்மூடித்தனமாக தாக்கினார். இதில் அந்த குதிரையின் இடகு கால் முறிந்து சரிந்து விழுந்தது. அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குதிரைக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. எனினும் இடதுகால் முற்றிலுமாக சேதம் அடைந்துவிட்டதால் குதிரையால் இனி நிற்ககூட முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். குதிரையின் காலை உடைத்த பாஜக எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் காட்டுமிரான்டிகளின் கட்சியான  பாஜகவில்  இருந்து இன்னும் பல மிருகங்கள் எதிர்காலத்தில் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள் . nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக