ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

விஜயகாந்த் கேள்வி பதில் தொகுப்பு....டங்கு டக்கு டா...என்ன ஒரு தெளிவான பேச்சு நாடு வெளங்கிடும் .

விஜயகாந்துக்கு தான் , ஊடகங்களை விட எதிர் கட்சி என்ற முறையில் ஆட்சியை கேள்வி கேக்கும் அதிகாரத்தை அரசியல் அமைப்பு வழங்கி உள்ளது இவர் எதிர்கட்சி தலைவர் ஆகி சாதித்தது என்ன ..?

உதாரணம் .... ஊடக கேள்வியும் ,, பதிலும் 
கேள்வி ; தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது ? பதில் : சட்டம் ஒழுங்கு மோசம் ,, ரோடு எல்லாம் மிக மோசமா இருக்கு , என் வண்டிக்கு 2 புது டயர் போட்டு இருக்கேன் , 
இந்த பேட்டி டெல்லியில கேள்வி ; தமிழகத்தில் வளர்ச்சி எப்படி இருக்கு ? பதில் ; அதுவெல்லாம் என்னது , அதுவெல்லாம் எனக்கு தெரியாது , அத நான் படிக்கல சார் 
கேள்வி ; வெள்ள நிவாரணம் பற்றி .. பதில் ; அந்த அம்மாகிட்ட போய் கேளு கேள்வி ; இந்த நடப்பு பாராளுமன்ற கூட்ட தொடரில் காவிரி மேலாண்மை குறித்து உங்க கருத்து பதில் ; ADMK ஆதரிக்கும் எந்த கருத்தையும் , விசயத்தையும் நான் ஆதரிக்க மாட்டேன் 
கேள்வி ; தமிழக அரசியல் பற்றி ... ? பதில் ; போயா நான் பேப்பர் படிக்கல , என் கிட்ட வந்து கேட்டு கிட்டு 

கேள்வி ; 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டனி , பிஜேபி , திமுக முன்றில் எந்த கட்சியுடன் நீங்கள் கூட்டனி அமைப்பிர்கள் பதில் ; எந்த பத்திரிகை நீ ? கடைசி வரை அந்த பத்திரிகை யில் தான் வேலை பாப்பியா ? 5000 சம்பளம் கூட கொடுத்தா வேறு பத்திரிகைக்கு போய் விடுவா ? பேச்ச பாரு 
கேள்வி ; 2016 admk ஆட்சி அமைக்குமா ? பதில் ; இந்த கேள்விய அந்த அம்மா கிட்ட போய் கேக்க உனக்கு தைரியம் இருக்கா , 
இந்த கேள்வியில் என்ன தப்பு உள்ளது இப்படி மக்கள் நலன் சார்ந்த கேள்விக்களுக்கும் , அரசியல் சார்ந்த கேள்விகள் எதற்கும் பதில் அளிக்க முடியாதவர் முதலமைச்சர் வேட்பாளரா ? 
ஒரு தலைவனிடம் உள்ள தகுதி , திறமை இவரிடம் இருக்கிறதா ? விகய்காந்தை ஆதரிக்கும் கொள்கை மரங்களே  யோசியுங்கள் 
ஒரு முதலைமைச்சர் வேட்பாளர் எவ்வளவு அறிவாற்றல் இருக்க வேண்டும் , இவரிடம் என்ன அறிவை நீங்கள் எல்லாம் கண்டு விட்டிர்கள்..
ஒரு கேள்விக்கி கூட பதில் சொல்ல முடியாத  இவரை தேர்ந்தெடுத்து என்ன பயனை தமிழகம் அடைய போகிறது
 facebook
Ram Chandran 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக