ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

காக்க முட்டை மணிகண்டனின் ஆண்டவன் கட்டளை!... ரீதிகா சிங் விஜய் சேதுபதி

காக்கா முட்டை மாதிரியான மனதிற்கு நெருக்கமான எதார்த்தமான படத்தை இயக்கிய மணிகண்டனின் திரைப்படத்தில், எதார்த்த நடிகரான விஜய் சேதுபதி நடித்தால் எப்படி இருக்கும்? இறுதிச்சுற்று மாதிரியான ஜனரஞ்சகமான படத்தில் எதார்த்த நடிப்பால் மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்ட ரித்திகா சிங் விஜய் சேதுபதியுடன் போட்டி போட்டு நடித்தால் அந்த படம் எப்படி இருக்கும்? இந்த மாதிரியான கேள்விகளுக்கு பதில் சொல்ல வருகிறது ஆண்டவன் கட்டளை.
மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதியும், ரித்திகா சிங்கும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ஆண்டவன் கட்டளை. இசையமைப்பாளர் K இசையமைக்கும் இத்திரைப்படத்தை அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக