அங்கே அறுபது கேட்கிறார்கள் இங்கே இருபத்தி ஐந்துதான் கட்டுபடி ஆகும் என்கிறார்கள். கூடவே ஆட்சியில் பங்கும் கேட்கிறார்கள். இங்கோ காட்சியில் மட்டும்தான் பங்கு என்கிறார்கள். அங்கே பூவோடு சேர்ந்ததையும், பிகாரில் வெளுத்து வாங்கியதை எல்லாம் கணக்கு காட்டுராக. இன்னும் வரவேண்டியவங்க நெறய பேரு இருக்காக அதனால கட்டுபாடாக இருக்கணும் என்கிறார்கள்.
சுசாமியின் அடிமை குடும்பம் நிச்சயம் தாமரை குளத்தில்தான் குளிக்கும். சுசாமியின் லேடஸ்ட் வெளக்கெண்ணெய் என்னதான் தலைகீழாக நின்றாலும் இந்த முறை நினைக்கிறது நடக்காது. தோலிருக்க சுளை விழுங்கும் நரித்தனம் தேர்தலுக்கு முன்பே வெளுத்து விடும்.
வெள்ளத்தில் காணமல் போன அடிமைகளின் கோவணம் இனி திரும்பவும் கிடைக்கவே கிடைக்காது.
காணமல் போய்விட்டதாக எண்ணப்படும் சுயமரியதைகாரர் மீண்டும் வருவார் .
அவ்வளவு சுலபத்தில் அவரை கவிழ்த்து விடலாம் என்று புரோக்கரும் அவரது புதிய கூட்டாளியும் நினைப்பது மட்டும் நடக்க கூடாது. அம்புடுதே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக