மர்ஜன்
சட்ரபி என்ற இரானியன்-பிரெஞ்சு The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard
என்கிற நாவலை மர்ஜன் சட்ரபி படமாக இயக்குகிறார். அந்த கதையில் வரும்
மந்திரவாதி கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். தனுஷை இந்த கதாபாத்திரத்திற்கு
தேர்ந்தெடுத்தது குறித்து மர்ஜன் சட்ரபி “பல இந்திய படங்களைப் பார்த்தபோது
தனுஷ் எனது சிறந்த தேர்வாக அமைந்தார். அவரது அறிவும், கில்லர் சிரிப்பும்,
ஒரு கதாபாத்திரத்தின் உள்ளே தன்னை இணைத்துகொண்டு நடிக்கும் திறமையும் அவர்
தான் சிறந்த தேர்வு என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்தது” என்று
கூறியிருக்கிறார்
இயக்குனரின் இயக்கத்தில் உமா துர்மன் மற்றும் அலெக்சான்ட்ரா தட்டாரியோவுடன் தனுஷ் நடிக்கிறார். பிரெஞ்சு எழுத்தாளர் ரொமைன் பியூட்ராலஸ் எழுதிய
நடிகர் தனுஷ் அவர்களின் தனிச்சிறப்புடைய முதல் ஹாலிவுட் படத்தை பற்றி அவர் பகிர்ந்துகொண்டது பின்வருமாறு
முழு நீள ஹாலிவுட் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியையும் , உற்சாகத்தையும் தந்துள்ளது. நான் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்கும் என்பது இயக்குநர் மர்ஜோன் சட்ராபி அவர்களின் கணிப்பு. இப்படம் என்னிடமிருந்து வெவ்வேறு விதமான அம்சங்கள்கொண்ட கதாபாத்திரங்களை வெளிக்கொண்டு வரும் ஓர் பயணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறன். எப்போதும் நான் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கும் சந்திக்கும் சவால்களுக்கும் எனக்கு உறுதுணையாக இருந்து என்னை உற்சாகப்படுத்தி கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்திய திரையுலகில் பெயர் பெற்ற பல நடிகர்களும் ஹாலிவுட் வாய்ப்பு வரும்போது, அங்கு சென்றால் இன்றைய இடம் பறிபோய்விடுமோ என்ற பயத்தில் அதை ஏற்கமாட்டார்கள். இதற்கு உதாரணம் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் எங்கு சென்றாலும் தன் திறமையால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் தனுஷ் ஹாலிவுட்டிலும் VIP-ஆக வலம் வர வாழ்த்துக்கள். nakkheeran,in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக