வியாழன், 10 டிசம்பர், 2015

நடிகை ஜியாவின் பிறப்புறுப்பில் கையை விட்டு கருவை எடுத்து டாய்லெட்டில் ஃபிளஷ் செய்த நடிகர் சூரஜ்

மும்பை: தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கானின் பிறப்புறுப்பில் கையை விட்டு கலைந்து வந்த கருவை எடுத்து டாய்லெட்டில் போட்டு ஃபிளஷ் செய்துள்ளார் அவரது காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி. கஜினி இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்த ஜியா கான் பாலிவுட் நடிகர் சூரஜ் பஞ்சோலியை காதலித்தார். சூரஜின் கொடுமை தாங்க முடியாமல் கடந்த 2013ம் ஆண்டு ஜுன் மாதம் மும்பை ஜுஹுவில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சூரஜால் தான் கர்ப்பமானது பற்றியும், கருவை கலைத்தது பற்றியும், அவரால் தான் தற்கொலை செய்வதாகவும் ஜியா எழுதி வைத்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. ஜியாவை தற்கொலைக்கு தூண்டியதாக சூரஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
சூரஜ் சூரஜ் ஜாமீனில் வெளியே வந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பிரபல நடிகர் ஒருவரின் மகளை காதலிப்பதாக வேறு கூறப்படுகிறது.
ஜியா தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாகவும் அவரது தாய் ராபியா தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஜியாவின் வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்படி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ குற்றப்பத்திரிக்கையை நேற்று தாக்கல் செய்துள்ளது.
கர்ப்பம் ஜியாவுக்கு கருகலைப்பு நடந்தது பற்றி புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஜியா தான் 4 மாதம் கர்ப்பமான பிறகே சூரஜிடம் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்கு சென்று கருவை கலைக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து மகப்பேறு மருத்துவரை அணுகி கருவை கலைக்க சக்திவாய்ந்த மருந்துகளை பெற்றுள்ளனர் ஜியாவும், சூரஜும்.
மருந்துகளை உட்கொண்டதும் ஜியாவுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. வயிறு வலியால் துடித்த அவர் சூரஜை உதவிக்கு அழைத்துள்ளார். சூரஜ் வந்து ஜியாவின் நிலைமையை பார்த்து மகப்பேறு மருத்துவரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு மருத்துவர் ஜியாவின் கரு கலைந்துள்ளது ஆனால் வெளியே வரவில்லை, அதனால் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து வாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
கருகலைப்பு ஜியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அவரின் பிறப்புறுப்பில் கையை விட்டு கலைந்த கருவை வெளியே எடுத்து அதை டாய்லெட்டில் போட்டு ஃபிளஷ் செய்துள்ளார் சூரஜ்.

Read more a://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக