டாஸ்மாக்கை மூடு பாட்டைப்பாடியது தொடர்பாக பாடகர் கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கோவனுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி என்.ஆதிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
ஐந்தாயிரம் ரூபாய்க்கான இரு நபர் உத்தரவாதம் வழங்க வேண்டும். விசாரணைக்கு தேவைப்பட்டு காவல்துறையினர் அழைக்கும் பட்சத்தில் கோவன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார் நீதிபதி.nakkheeran.com
Mudu tarmac mudu
பதிலளிநீக்கு