வியாழன், 15 அக்டோபர், 2015

மகாராஷ்டிரா டான்ஸ் பார்களுக்கு கோர்ட் அனுமதி

மும்பை : மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் ஆடம்பர பார்களில் நடக்கும் டான்ஸ் நிகழ்ச்சிக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது . மகாராஷ்ட்டிராவில் பாரில் ஆடும் பெண் டான்சர்கள் 75 ஆயிரம் பேர் வரை வசித்து வந்தனர் . இவர்களுக்கு மாத சம்பளம் மற்றும் ஆட்டத்தின் போது பாராட்டி கிடைக்கும் டிப்ஸ்கள் என நல்ல வருமானம் இருந்து வந்தது .இந்நிலையில் கடந்த 2014 ல் டான்ஸ் பார்கள் நடத்த தடை போடும் சட்டத்தை மாநில அரசு இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து நட்சத்திர ஓட்டல் அதிபர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணையில் இன்று பார்களுக்கு மாநில அரசு விதித்த தடைக்கு தடை விதித்தது . 
சென்னையில் உள்ள பார்கள் என்ன பாவம் செய்தன ? தமிழ் நாட்டு பெண்கள் துபாயில் டான்ஸ் ஆடுகின்றனர்.
மேலும் ஆடல் கலைஞர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதும் அவசியம் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர் . கலைஞர்கள் திருவிழா நேரமாக இருப்பதால் மும்பையில் பார் டான்ஸ் களை கட்டும் . முதல்வர் எதிர்ப்பு :
சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து மாநில முதல்வர் பட்னாவிஸ் கூறுகையில்; பார் டான்ஸ் தடை நீடிக்கவே நாங்கள் விரும்புகிறோம். எங்களின் எதிர்ப்பை எங்கள் தரப்பு நியாயத்தை கோர்ட்டில் எடுத்துரைப்போம் என தெரிவித்தா தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக