இந்த அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனையின் போது ஒருவரின் வீடுகளில் இருந்து கணக்கில் வராத ரூ. 2 கோடி ரொக்க பணம் சிக்கியது. ரூ. 2 கோடி தங்கம், வைர நகைகளும் கிடைத்தன. இவை கணக்கில் காட்டப்படாதவை என்பது கண்டறியப்பட்டது. இவற்றை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மாலைமலர்.com
வெள்ளி, 2 அக்டோபர், 2015
100 கோடி சிக்கியது! விஜய்,நயன், சமந்தா...400 அதிகாரிகள் அன்புச்செழியன்,சந்திரசேகர்,சிம்புதேவன் .....
இந்த அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனையின் போது ஒருவரின் வீடுகளில் இருந்து கணக்கில் வராத ரூ. 2 கோடி ரொக்க பணம் சிக்கியது. ரூ. 2 கோடி தங்கம், வைர நகைகளும் கிடைத்தன. இவை கணக்கில் காட்டப்படாதவை என்பது கண்டறியப்பட்டது. இவற்றை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மாலைமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக