வியாழன், 24 செப்டம்பர், 2015

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிராமணர்களே முதலிடம் ! அரபி மொழியில் கம்பனி பெயர்களை....

மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் முதலாளிகள் பட்டியலில் பிராமணர்களே முன்னணியில் உள்ளார்கள். ஆனால் தங்கள் நிறுவனங்களின் பெயர்களை அராபியப் பெயர்களாக வைத்துக்கொண்டு இரட்டை வேடம் போட்டு வருகிறார்கள்.
இந்தியாவில் மாட்டுக் கறி ஏற்றுமதி செய்து வரும் பிரபலமான 6 கம்பெனிகளில் 4 ன் உரிமையாளர்கள் இந்துக்கள்.
மாட்டுக் கறி ஏற்றுமதியில் உலகிலேயே முதலிடத்தை பெறுவது பிரேசில். அடுத்த இடத்துக்கு வருகிறது இந்தியா. ஆஸ்திரேலியா, அமெரிக்க, இங்கிலாந்து என்று அடுத்தடுத்து வருகின்றன.
இனி இந்தியாவிலிருந்து மாட்டுக் கறி ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனங்களின் பெயர் பட்டியலைப் பார்ப்போம்.
1. அல் கபீர் நிறுவனம் :
உரிமையாளர்கள் : திரு.சதீஷ் மற்றும் திரு.அதுல் சபர்வால் உரிமையாளர்கள்.
Al-Kabeer Exports Pvt. Ltd.
Its owner name: Mr. Shatish & Mr. Atul Sabharwal
Add: 92, Jolly makers, Chembur Mumbai 400021
2) அரேபியன் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம்
உரிமையாளர் : திரு.சுனில் கபூர்.

Arabian Exports Pvt.Ltd.
Owner's name: Mr.Sunil Kapoor
Add: Russian Mansions, Overseas, Mumbai 400001
3) எம்.கே.ஆர் புரோசன் நிறுவனம்.
உரிமையாளர் : திரு.மதன்
M.K.R Frozen Food Exports Pvt. Ltd.
Owner's name Mr. Madan Abott.
Add : MG road, Janpath, New Delhi 110001
4) பி.எம்.எல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்.
உரிமையாளர் : திரு.பிந்த்ரா
P.M.L Industries Pvt. Ltd.
Owner's name: Mr. A.S Bindra
Add : S.C.O 62-63 Sector -34-A, Chandigarh 160022
வளைகுடா வியாபாரத்தை கணக்கில் கொண்டு அராபிய பெயர்களை நரித்தனமாக வைத்துக் கொண்டு தங்கள் கம்பெனிகளுக்கு காசுபார்க்கிறார்கள்.
கோமாதாவை வெட்டலாமா என்று இந்த பனியா மற்றும் மார்வாடி கும்பலுக்கல்லவா ஆலோசனை வழங்க வேண்டும் ? செய்தார்களா ?
இந்த இடத்தில் இவர்களுக்கு கோமாதாவை விட காசுதான் முக்கியம்.
நன்றி : ஃப்ரோஸ் கான், முகநூல் முஸ்லிம் மீடியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக