செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

Facebook, Skype.Whatsapp தலாக் தலாக் தலாக் சொல்லும் பாணி......

சமூக தளங்கள் வாயிலாக தலாக் சொல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்தியாவில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர்.மீபத்தில் இஸ்லாமிய முறைப்படி தலாக் சொல்லி பிரியும் தம்பதிகளில் அதிகமானோர், சமூக தளங்கள் வாயிலாக தலாக் சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்கைப், வாட்ஸ்அப், மின்னஞ்சல் மூலமாக தலாக் சொல்லும் விவகாரத்து முறை தற்போதைய காலங்களில் அதிகரித்திருப்பது பெண்களை கவலையடையச் செய்கிறதுdinamani .com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக