மத அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளியிட வேண்டுமென,
ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து, மத
அடிப்படையிலான மக்கள் தொகை விவரத்தை, மத்திய அரசு வெளியிட்டது. கடந்த
2011ல் இந்தியாவின் மக்கள் தொகை, 121.09 கோடி. இதில் இந்துக்கள், 96.63
கோடியும்; முஸ்லிம்கள், 17.22 கோடியும்; கிறிஸ்தவர்கள், 2.78 கோடியும்;
சீக்கியர்கள், 2.08 கோடியும்; புத்த மதத்தினர், 84 லட்சமும்; ஜெயின்
மதத்தினர், 45 லட்சமும்; மற்ற மதத்தினர், 79 லட்சமும்; கணக்கெடுப்பில்
மதத்தை குறிப்பிடாதவர்கள், 29 லட்சமும் உள்ளனர் என, தெரிய வந்துள்ளது. ஆமாம்... இப்படி கடவுள் கொடுக்குறாரு கடவுள் கொடுக்குறாரு அப்டீன்னு
வரிசையா பெத்து தள்ள வேண்டியது.. அதுகளுக்கு உருப்படியா கல்வியும் வசதியும்
கொடுக்க முடியாம,, நாங்க பின் தங்கி இருக்கோம்.. அது இதுன்னு பொலம்ப
வேண்டியது.. நம்ம குடும்பத்த நல்ல வச்சிக்கணும்னு கொழந்தைய கம்மியா பெத்தா
எந்த கடவுளும் கோவிச்சிக்கிற மாட்டாரு.. அப்படி கோவிச்சா அது கடவுளே இல்ல..
மொதல்ல கடவுள் மேல பழிய போட்டுட்டு எஸ்கேப் ஆகிற வேலைய விட்டுட்டு ஒழுங்கா
குடும்ப கட்டுப்பாடு செஞ்சி ஒன்னு ரெண்டு புள்ளைகள பெத்து உருப்படியா
வளர்க்க பாருங்க.. நல்லது சொன்னா நமக்கு பிடிக்காதே.. நடத்துங்க...
கடந்த, 2001ம் ஆண்டு சதவீதத்தை விட முஸ்லிம்கள், 0.8 சதவீதம் அதிகரித்துள்ளனர். இந்துக்கள், 0.7 சதவீதம் குறைந்துள்ளனர். சீக்கியர்கள், 0.2 சதவீதமும், புத்த மதத்தினர், 0.1 சதவீதமும் குறைந்துள்ளனர். கிறிஸ்தவர்கள், ஜெயின் மதத்தினர் சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லை.கடந்த, 2001ல் இந்திய மக்கள் தொகை, 102 கோடி. இதில் இந்துக்கள், 82.75 கோடியும் (80.45 சதவீதம்), முஸ்லிம்கள், 13.8 கோடியும் (13.4 சதவீதம்) இருந்தனர். 2001 - -2011 வரை மக்கள் தொகை வளர்ச்சி, 17.7 சதவீதம். இந்த விவரங்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் வெளியிட்டுள்ளார் தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக