சத்குருவின் ஆனந்த சங்கம நிகழ்ச்சி ( படங்கள் )
ஈசா யோகா மையத்தின் சத்குருவின் ஆனந்த சங்கம நிகழ்ச்சி இன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. உலக யோகா தினத்தையொட்டி சத்குருவின் வழிகாட்டுதலைன் பேரில் ஈசா தன்னார்வ தொண்டர்கள், இலவச யோகா வகுப்புகளை நடத்தி பல லட்சம் மக்களிடத்தில் யோகாவை கொண்டு சேர்த்தனர். இதில், கடந்த ஜூன் 21ம் தேதி தொடங்கி 60 நாட்களாக குமரி மாவட்டத்தின் பல இடங்களில் நடத்தப்பட்ட யோகா மையத்தின் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 415 பேர் கலந்துகொண்டனர். நக்கீரனின் ஜாக்கி ஜால்ரா படங்கள் பாருங்க ..அப்படி வல்லிய வெளம்பரம்!
இலவச யோகா நிகழ்ச்சியின் நுழைவு விழா இன்று நாகர்கோவிலில் அனாதை மட மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சத்குரு கலந்துகொண்டு, அருளுரை, கேள்வி - பதில், ஈசாவின் இசைமுழக்கம் என பல்வேறு நிகச்சிகள் நடந்தது. இதில், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருந்ஷ்ணன், கோட்டார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் பீட்டர் ரெமி பங்கேற்றனர்.
படங்கள் : மணிகண்டன். nakkheeran,in
Nice Post ........Read Dailythanthi newspaper for updated news online
பதிலளிநீக்கு