திங்கள், 17 ஆகஸ்ட், 2015

இலங்கை தேர்தல்: முதலாவது முடிவு மாலை 6.30க்கு வெளியாகும்!

இலங்கை பாராளுமன்றத்துக்கு இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடந்தது. இதற்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது.முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்படி தபால் ஓட்டு எண்ணிக்கை இன்று மாலை 6 மணிக்கு துவங்குகிறது.முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் 6.30 மணியளவில் வெளியிடுவதற்கு முயற்சி எடுப்பதாக தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் nakkheeran.in .Exit opinion poll  தடை செய்யப்பட்டுள்ளது ஆனாலும்  ரணில் வெற்றி முகம் ஓரளவு உறுதி செய்யப்பட்டுள்ளது . ராஜபக்சா இறுதி நேரத்தில் முழுக்க முழுக்க இனவாதத்தையே நம்பி உள்ளார் என்பது அவரின் தோல்வி மனப்பான்மையை காட்டுவதாக தெரிகிறது, இவரது ஆட்டம் முடிந்து போனதை இன்னும் உணராமல்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக