வெள்ளி, 24 ஜூலை, 2015

ஜெயாவின் மனதில் எஸ்.எஸ். சந்திரனின் வெற்றிடத்தை நிரப்ப துடிக்கும் தினமணி வைத்தி!

dinamani mathi cartoon 700 pixஎஸ்.எஸ்.சந்திரன் ஆபாசமாக கருணாநிதியைப் பேசும் போது ஜெயா குலுங்கிச் குலுங்கிச் சிரிப்பாரே அத்தகைய ஒரு ஆசிக்காகத்தான் இந்த கனவான் இப்படி கண்ணியத்தோடு கார்ட்டூன் போடுகிறார்.
தமிழகத்தின் அவமானங்களில் ஒன்று தினமணியின் மதி. புதுப் பெரியவாள் அல்லது சங்கராச்சாரி என்று எழுதும் ஜெயேந்திரனை கொலை புகழ் என்றோ, சொத்து திருட்டு வழக்கு புகழ் ஜெயாவை குறைந்தபட்சம் ஊழல் தலைவி என்றோ எழுதுவது இருக்கட்டும், கற்பனையில் கூட சிந்திக்கத் துப்பில்லாத இந்த ஜென்மத்திற்கு டாஸ்மாக்கால் தமிழக மக்கள் படும் துன்பத்தை விட அதை மூடுமாறு கருணாநிதி சொன்னது கொலை வெறியூட்டுகிறது என்றால் போயஸ் தோட்டத்து நாய்களே பொறாமையில் தலை குனியும் வினவு.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக