ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

Wanted இவிங்கல காணோம் ! ஆந்திரா படுகொலைகளில் நிர்வாணமாகி விட்ட தமிழ் தெலுங்கு சினிமா வேஷதாரிகள்

ஆந்த்ராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கு ஒரு பார்மாலிட்டி அஞ்சலி கூட தமிழ் தெலுங்கு  மலையாள கன்னட துளு நடிகர் நடிகைகளிடம் இருந்து வரவில்லை? தனது ஒவ்வொரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் அள்ளிகொடுத்த தமில் மக்கல் என்று  பீலாவிடும் ரஜனி இதுவரையில் ஒரு முக்கல் முனகல் ம்ம்ம் . சதா இந்தியாவை காப்பாத்துறதுக்கு படத்தில் நடிக்கிறதா  புல் மாப்பில  உணர்ச்சிவசப்பட்ற   அர்ஜுன் எங்கே போயிட்டாய்ன் ? படங்களில் சதா நீதிக்கும் நேர்மைக்கும் நாட்டை திருத்திறதுக்குமாக  ரத்த ஆறு ஓட விட்டு  கலர் காட்டும் சினிமா பொறுக்கிகள் எல்லாம் ஒட்டு மொத்தமாக  மௌனம் காக்கிராய்ங்க .எல்லாத்துக்கும் இப்போ தத்துவ மழையா பொழியும் கமலஹாசனோ வேறு எந்த சினிமா காரனும் சரி காரிகளும் சரி இன்னும் எவ்வளவு காலத்துக்கு மௌனவிரதம் இருப்பாய்ங்க ? அவிங்கள குத்தம் சொல்றதவிடஅவிங்க பின்னாடி நாயா அலைஞ்சு  கட்டவுட்டு கட்டி பாலாபிசேகம் பண்ணி வாந்தி எடுக்கிற பயலுகள் திருந்தவானுன்களா?   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக