செவ்வாய், 21 ஏப்ரல், 2015

France மோடியை பேட்டி எடுக்க மறுத்த Le Monde ! பிரான்சின் மிகப்பெரிய பத்திரிக்கை .

பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் இந்தியாவுக்கு புகழும் செல்வமும் சேர்ப்பதாக முழக்கம் போடுபவர்களின் கவனத்திற்கு .பிரான்சின் பிரபல நாளிதழ் மோடியை பேட்டி எடுக்க மறுத்த கதையை ஏன் எல்லோரும் மறைத்து விட்டார்கள் ? . சுதந்திர பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு  பதில் சொல்லும் திராணி அற்ற  மோடி பிரெஞ்சு பத்திரிக்கையான் லே மான்ட் பத்திரிகையிடமும் கேள்விகளை முதலிலேயே தருமாறு  கேட்டுள்ளார். அப்படி  கொடுத்து  வாங்கும் தரம் தாழ்த்த பழக்கம் இல்லாத பிரெஞ்சு பத்திரிக்கை அதை  மறுத்ததோடு  மட்டும் அல்லாமல் தங்கள் இணையத்திலும் அதை பிரபல படுத்தி விட்டனர். அதை நீக்கி விடுமாறும் தூதரகம் கேட்டு கொண்டது அதையும் பத்திரிக்கை மறுத்து விட்டது.
New Delhi, April 9: The French newspaper, Le Monde, has refused to carry an interview with Prime Minister Narendra Modi to coincide with his visit to Paris after it was told it could only publish emailed answers. Modi reached Paris late on Thursday and is scheduled to be in France till Sunday. " Le Monde refused to run an interview of Narendra Modi after we were told to publish written answers, not interact with him," Julien Bouissou, the South Asia correspondent for the French daily posted on Twitter. The Prime Minister's Office instead negotiated an email interview with Le Figaro, Le Monde's rival that is owned by Socpresse, a subsidiary of Dassault which is trying to sell 126 Rafale fighter planes to India.  telegraphindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக