வியாழன், 9 ஏப்ரல், 2015

ஜெயலலிதாவின் தங்கை சைலஜா மரணம்! இப்போதும் ஜெயா கண்டுகொள்ளவே இல்லை! தங்கை மீதுதான் எவ்வளவு பாசம்? .

Mr Vasudevan is Ms Jayalalithaa’s step brother. Their father was married to Jayamma, who was Mr Vasudevan’s mother, and Sandhya, who was Ms Jayalalithaa’s mother. Ms Jayalalithaa has two siblings Ms Shailaja and Mr Jayakumar. Ms Shailaja lives in Bengaluru, while the whereabouts of Mr Jayakumar are not known. Mr Vasudevan’s grandfather N. Rangachar was a Mysore Palace doctor during the reign of Krishnaraja Wadiyar IV.http://www.deccanchronicle.com/140927/nation-politics/article/jayalalithaas-elder-brother-vasudevan-feels-sorry-amma பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தங்கை  சைலஜா பெங்களூருவில் இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஜெயலலிதா தனது தாய் சந்தியா இவரை வளர்க்க சிரமபட்டு ஒரு மேக்கப் மானிடம் வளர்க்க கொடுத்திருந்தார். சந்தியா வந்து பார்ப்பதை அந்த மேக்கப்மன் அவ்வளவாக விரும்புவதில்லை. எனவே தொடர்புகள் விடுபட்டு போய்விட்டன. என்றாலும் ஜெயலலிதாவை ஓரிரு தடவைகள் கூடி கொண்டு போய் தங்கையை காட்டியுளார். ஆனாலும் ஜெயாவுக்கு ஏனோ அவரை பிடிக்கவில்லை. அவரை மட்டும் அல்ல தனது மூத்த அண்ணனான வாசுதேவனையும் கூட பிடிப்பதில்லை. அவர் இப்போது கர்நாடக அரசின் வயோதிபர் உதவி தொகையில் காலம் கழிக்கிறார் .ஜெயலலிதாவின் பூர்வீகம் மண்டியா மாவட்டத்திலுள்ள மேல்கோட்டையாகும். அவர் தனது பள்ளிப்படிப்பை பெங்களூரிலுள்ள பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் முடித்தார். இந்நிலையில் சைலஜா என்ற பெண் தன்னை ஜெயலலிதாவின் தங்கை என்று  கன்னட மீடியாக்களுக்கு பேட்டியளித்திருந்தார். இதையடுத்து அந்த மீடியாக்களுக்கு ஜெயலலிதா நோட்டீஸ் அனுப்பினார்.  இந்த சைலஜா பெங்களூரின், கெங்கேரி அடுத்த ராமச்சந்திரா என்ற பகுதியில் ஏழ்மை நிலையில் வசித்து வந்தார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, தனது மகள் அமிருதாவை அழைத்துக் கொண்டு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலைக்கு ஜெயலலிதாவை பார்க்க வந்தார். ஆனால், ஜெயலலிதா யாரையும் பார்க்க மறுப்பு தெரிவித்துவிட்டதால், சைலஜா ஏமாற்றத்துடன் திரும்பினார்.
ஆயினும், ஜெயலலிதாவை விட்டுக் கொடுக்காத சைலஜா, எனது அக்கா தவறு செய்திருக்க மாட்டார். ஹைகோர்ட்டில் ஜாமீன் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றார். இந்நிலையில், கிட்னி பாதிப்பால் அவதிப்பட்ட சைலஜா, தனது வீட்டருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால், சிகிச்சை செலவு அதிகரித்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு டிச்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனவே உடல் நலிந்தபடியே சென்றது. இந்நிலையில் இன்று அதிகாலை சைலஜா மரணமடைந்தார்.
Read more at:/tamil.oneindia.com
Shailaja, who claims to be the sister of Tamil Nadu Chief Minister J. Jayalalithaa, met her elder brother M. J. Vasudevan, who stays at Srirangarajapura in T. Narasipur taluk on Monday.
Shailaja who recently appeared in TV channels claiming to be the sister of Jayalalithaa, visited the residence of her step-brother Vasudevan at Srirangarajapura.
Shailaja, in a statement issued to a newspaper recently, had claimed that she was unaware about the whereabouts of her step-brother, who was the son of the first wife of her father R. Jayaram.
Vasudevan, upon reading the report, contacted the newspaper office and came to know of his step-sister, following which Shailaja met him at his residence on Monday evening.
JayalalithaaBF14jul2014
Jayalalithaa is a native of Mysore
R. Jayaram, who was the son of N. Rangachar, a Palace doctor during the era of Nalwadi Krishnaraja Wadiyar, had 2 wives named Jayamma and Sandhya. While Vasudevan was the son of Jayaram’s first wife Jayamma, Jayakumar, Jayalalithaa and Shailaja were born from his second wife Sandhya.
Jayaram, after separating from his first wife Jayamma, later lived with his second wife Sandhya at Lakshmipuram in city.
Meanwhile, Vasudevan said that he had contacted ‘Star of Mysore,’ when reports of Jayalalithaa’s birth place began to appear in newspapers and gave clarification in this regard.
Pointing out that Shailaja had prayed at Chamundi Hills and Srikanteshewara Temple in Nanjangud for the victory of her sister Jayalalithaa in the Lok Sabha Polls, Vasudevan said Shailaja visited Chamundi Hills and Nanjangud once again to fulfil her vows, following her sister’s success in the poll.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக