செவ்வாய், 31 மார்ச், 2015

வடிவேலு ஸ்பையாக வருகிறார்

வடிவேலு, ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின், ‘தெனாலிராமன்’ படத்தில் ஹீரோவாக நடித்தார். இப்படத்தை இயக்கிய யுவராஜுடன், வடிவேலு மீண்டும் கைகோர்த்துள்ளார்.1970ம் ஆண்டுகால கட்டத்தில் நடக்கும் கதையாக சித்தரிக்கப்பட்ட இந்தப்படத்துக்கு, ‘எலி’ என தலைப்பு வைத்துள்ளனர். இதன், ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதில், வடிவேலு வித்தியாசமான கெட்டப்பில் போஸ் தந்துள்ளார். இதில் வடிவேலு, ‘ஸ்பை’யாக நடிக்கிறாராம். திரில்லர் கலந்த காமெடி படம் என்ற தகவல் கசிந்துள்ளது. படத்தின் தலைப்பை பார்த்து, ‘ஒரு காலத்துல காமெடியில் புலியாக இருந்த வடிவேலு, இப்போ எலியாகிட்டார்னு நினைக்காதிங்க இது சாதா எலி இல்லைங்க   இது பிள்ளையார் எலிங்க,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக