திங்கள், 23 பிப்ரவரி, 2015

ஆஸ்கார் விருது பெற்றவர் விபரம் youtube: Academy Awards (Oscars) 2015 Live Stream



ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கவுரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 87-வது ஆஸ்கர் திருவிழாவில் 2015-ன் வெற்றிப் படைப்புகள், வெற்றியாளர்களின் பட்டியல் இதோ...
* சிறந்த எடிட்டிங் - டாம் க்ராஸ் (விப்லாஷ் | Whiplash)
* சிறந்த ஒளிப்பதிவு - இம்மானுவெல் லூபெஸ்கி (பேர்ட்மேன் | Birdman)
* சிறந்த புரொடக்‌ஷன் டிசைன் - ஆடம் ஸ்டாக்ஹவுஸன், அன்னா பின்னாக் (தி கிராண்ட் புடாபெஸ் ஹோட்டல் | The Grand Budapest Hotel)
* சிறந்த அனிமேஷன் திரைப்படம் - பிக் ஹீரோ 6 | Big Hero 6
* சிறந்த அனிமேஷன் குறும்படம் - ஃபீஸ்ட் | Feast (பாட்ரிக் ஆஸ்பர்ன், கிறிஸ்டினா ரீட்)

* சிறந்த விஷுவல் எஃபக்ட் - பால் ஜே ஃபிராங்க்ளின், ஆண்ட்ரியூ லாக்லே, இயன் ஹன்டர், ஸ்காட் ஃபிஷர் (இன்டர்ஸ்டெல்லர் | Interstellar)
* சிறந்த உறுதுணை நடிகை - பாட்ரிசியா (பாய்ஹுட் | Boyhood)
* சிறந்த சவுண்ட் எடிட்டிங் - ஆலன் ராபர்ட் முர்ரே, பப் ஆஸ்மன் (அமெரிக்கன் ஸ்னைப்பர் - American Sniper)
* சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - கிரெய்க் மன், பென் வில்கின்ஸ், தாமஸ் கர்லி (விப்லாஷ் | Whiplash)
* சிறந்த ஷார்ட் சபெஜ்க்ட் ஆவணப் படம் - கிரைஸிஸ் ஹாட்லைன்: விடேரன்ஸ் பிரஸ் 1 | Crisis Hotline: Veterans Press 1
(டானா ஹெயின்ஸ் பெர்ரி, ஹெலன் கூஸர்பெர்க் கென்ட்)
* சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - தி போன் கால் | The Phone Call (மேட் கிரிக்பி, ஜேம்ஸ் லூகாஸ்)
* சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் - ஈடா | IDA (போலந்து)
* சிறந்த ஒப்பனை - மார்க் கவுலியர், ஃபிரான்ஸஸ் ஹன்னான் (தி கிராண்ட் புடாபெஸ் ஹோட்டல் | The Grand Budapest Hotel)
* சிறந்த ஆடை வடிவமைப்பு - மெலினா கெனானிரோ (தி கிராண்ட் புடாபெஸ் ஹோட்டல் | The Grand Budapest Hotel)
* சிறந்த உறுதுணை நடிகர் - ஜே.கே.சிம்மன்ஸ் (விப்லாஷ் | Whiplash)  tamil.thehindu.com/cinema/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக