ராணுவ தளவாட இறக்குமதி குறைந்ததால் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தற்போது ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள் 60% இறக்குமதியாகிறது மேலும் 20 முதல் 25% இறக்குமதி குறைந்ததால் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்க முடியும் என மோடி தெரிவித்துள்ளார். ராணுவ தளவாட உற்பத்தி ஆராய்ச்சிக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது என கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக