திங்கள், 16 பிப்ரவரி, 2015

ஸ்ரீ ரங்கத்தில் கொள்ளையர்கள் குதுகலம் ? அதிமுக., தேர்தல் கமிசன், போலீசும், இதர அதிகாரிகள் மற்றும் கரன்சியும் பெருவெற்றியை நோக்கி......

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை :6-வது சுற்று நிலவரம்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் வளர்மதி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடைபெற்றது.  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தொகுதியில் பதிவான வாக்குகள் மொத்தம் 2, 21,172 வாக்குகள் ஆகும்.   வாக்கு எண்ணும் பணியில் 42 பேர் ஈடுபட்டுள்ளனர்.  வாக்கு எண்ணும் மையதுதிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  தற்போது 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

முதல் சுற்றில் அதிமுக 6,234 வாக்குகளும், திமுக 1,950 வாக்குகளும், பாஜக 170 வாக்குகளூம், சிபிஎம் 27 வாக்குகளும் பெற்றிருந்தன.

2வது சுற்றில் அதிமுக 12,233 வாக்குகளும், திமுக  4,139 வாக்குகளும்,  பாஜக 351 வாக்குகளூம், சிபிஎம் 83 வாக்குகளும் பெற்றிருந்தன.

3வது சுற்றில் அதிமுக 19,137 வாக்குகளும், திமுக 6,740 வாக்குகளும், பாஜக 513 வாக்குகளும், சிபிஎம் 181 வாக்குகளும் பெற்றிருந்தன.

4-வது சுற்றில் அதிமுக 24,888 வாக்குகளும், திமுக 9,414 வாக்குகளும், பாஜக 671 வாக்குகளும், சிபிஎம் 244 வாக்குகளும் பெற்றிருந்தன.

5-வது சுற்றில் 32,066 வாக்குகளூம், திமுக 12.079 வாக்குகளும், பாஜக 877 வாக்குகளும், சிபிஎம் 307 வாக்குகளும் பெற்றிருந்தன.

6-வது சுற்றில் அதிமுக 38, 784 வாக்குகளூம், திமுக 13, 861 வாக்குகளும், பாஜக1,167 வாக்குகளூம், சிபிஎம் 380 வாக்குகளும் பெற்றுள்ளன. nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக