புதன், 18 பிப்ரவரி, 2015

விஜயகாந்தின் தம்பி பால்ராஜ் காலமானார் ! வறுமையில் வாடிய இவர் அதிமுகவில் ....

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் தம்பி பால்ராஜ் மதுரையில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 57. அவர் மிகவும் வருமையான நிலையில் வசித்து வந்தார். விஜயகாந்த் தனது குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்ததில்லை என்றும் கூறிவந்தார். இதனால் விஜயகாந்த் மீது மனவருத்தத்தில் இருந்த அவர் கடைசி காலத்தில் அதிமுகவில் சேர்ந்தார். இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள விஜயகாந்த் மதுரை செல்கிறார்.பிரேமலதாவின் பிடியில் மயங்கி  சொந்த சகோதர்களை மறந்த  பாசக்கொழுந்து  விஜயகாந்த்  இனி தம்பியை பற்றி நெறைய பேசுவார் இருந்து பாருங்க ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக