செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கிறது! கருத்து கணிப்பையும் மிஞ்சிய மெஜாரிட்டி 65 தொகுதிகளில் முன்னிலை !

டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல்; ஆம் ஆத்மி கட்சி 59 தொகுதிகளில் முன்னிலை டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 7ஆம் தேதி நடந்தது. 70 தொகுதிகளில் நடந்த இந்த தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின்றன. காலை 10.15 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 59 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.nakkheeran.in மோடிஜி தமிழக 2016 தேர்தலுக்கு நீங்க கண்டிப்பா பிரசாரம் செய்ய வரணும் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக