இந்த விஷயத்தில் ஒரு சின்ன முரண். காஜல் அகர்வாலிடம் அனுமதி பெறாமலே விளம்பரத்தில் அவர் பெயரை பயன்படுத்திவிட்டார்களாம் (இல்லை பேரம் படியவில்லையா?) அவ்வளவுதான். என் பெயரை வைத்து மோசடி செய்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் என்னுடைய மதிப்பை கெடுக்க சதி என்று சாமியாட தொடங்கினார் காஜல்.
அவரது அனுமதியில்லாமல் பெயரை பயன்படுத்தியிருந்தால் அது தவறு. சட்டப்படி
நடவடிக்கை எடுக்கலாம். மதிப்பை கெடுக்க சதி என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்
இல்லையா? வணிக வளாகத்தை திறந்து வைத்தால் நடிகைகளின் மதிப்பு
குறைந்துவிடுமா என்ன? tamil.webduniya.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக