சனி, 17 ஜனவரி, 2015

ஜல்லிகட்டை பாஜக எதிர்க்கிறது! ஜல்லிக்கட்டு மேலைநாட்டு கலாசாரம்! மேனகா காந்தி அருள்வாக்கு?

உத்தர பிரதேச மாநிலம் பிலிபித் தொகுதியில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி பேசியபோது, ’’ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரம். ஜல்லிக்கட்டை பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கிறது. ஜல்லிக் கட்டில் காளைகள் மட்டுமல்லாமல் மனிதர்களூம் கொல்லப்படுகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ள உச்சநீதிமன்ற நடவடிக்கை வரவேற்கத்தக்கது’’ என்று தெரிவித்தார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக