திங்கள், 5 ஜனவரி, 2015

குஜராத்தில் 105 விவசாயிகள் தற்கொலை! மோடி பிரதமரான பின்பு மட்டும் .....

Farmers are leading a hand-to-mouth existence because the government does not support agriculture. Thousands of indebted farmers have committed suicide in the past few years. Many of them are ready to abandon farming, which puts a big question mark on food security.
Farm land is slowly disappearing from under our feet. The land that is meant to produce food is slowly being used up for other activities, as laws don't protect farm land..
.நரேந்திர மோடி பிரதமராக ஆன பின் குஜராத்தில் மட்டும் 105 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக மதசார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகௌடா தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதாக பிரதமர் நரேந்திர மோடி கூறி வரும் நிலையில், நாளுக்கு நாள் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கடன் தொல்லையால் தற்கொலை உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சனை குறித்து, நாடாளுமன்றத்தில் பலமுறை பேச முயன்றும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பாஜகவைத் தவிர அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலை வந்துவிட்டது என்றார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக