ஞாயிறு, 9 நவம்பர், 2014

நடிகை பிரியாவை மணந்தார் டைரக்டர் அட்லி

ஆர்யா–நயன்தாரா நடித்த ராஜாராணி படத்தை டைரக்டு செய்து பிரபலமானார் அட்லி. இவருக்கும் நடிகை பிரியாவுக்கும் காதல் மலர்ந்தது. பிரியா கனாகாணும் காலங்கள். டி.வி. தொடரில் நடித்தார். சூர்யாவுடன் ‘சிங்கம்’, ‘சிங்கம்–2’, கார்த்தியின் ‘நான் மகான் அல்ல’ படங்களில் நடித்து உள்ளார். அட்லி–பிரியா இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதற்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதித்தனர். அட்லி–பிரியா திருமணம் இன்று காலை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடந்தது. டைரக்டர் சங்கர் தாலியை ஆசீர்வதித்து கொடுக்க அட்லி மணப்பெண் பிரியா கழுத்தில் கட்டினார். திரையுலகினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். நடிகர்கள் சிவகார்த்திகேயன், நந்தா, நாசர், டைரக்டர்கள் பாலா, சசிகுமார், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஏ.எம்.ரத்தினம், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட பல maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக