குஜராத்: சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டரில் பிரமாண்ட சிலை
அமைக்கப்படுகிறது. இந்த சிலையை அமைக்க பிரபல கட்டுமான நிறுவனமான எல் அண்ட்
டி சுமார் 3000 கோடி ரூபாயில் ஒப்பந்தம் செய்துள்ளது. குஜராத் மாநிலம்
நர்மதா மாவட்டம், நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமில்
இருந்து 3.2 கி.மீ தொலைவில் ‘சாதுபெட்’ என்ற இடத்தில் இந்த சிலை அமைய
உள்ளது. உலகத்திலேயே இந்த சிலை தான் மிக உயரமான சிலையாக உருவமெடுக்க உள்ளது
குறிப்பிடத்தக்கது.dinakaran,com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக