செவ்வாய், 16 செப்டம்பர், 2014

பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ் !

நடந்து முடிந்த சட்ட சபை மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தல்கள் சாதாரண இடைத்தேர்தல்கள் என்று லேசாக எடுத்து கொள்ள முடியாதவை , பாஜாக வெற்றி பெற்ற தொகுதிகளில் கூட தனது வாக்கு வங்கியை கணிசமான அளவு இழந்துள்ளது இது நிச்சயமாக மோடிக்கு நல்ல செய்தி அல்ல.  மன்மோகன் சிங்கின் ஆட்சி மீது மீடியாக்களால் பரப்பட்ட அவதூறு பிரசாரமே பாஜகவின் வெற்றி பெரிதும் காரணமாக இருந்துள்ளது,  வேண்டும் என்றால் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்: காங்கிரசும் இதர மதசார்பற்ற கட்சிகளும் எழுச்சி பெற்று கொண்டிருக்கின்றன . பாஜக இனி வெற்றியை காண்பது அரிது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக