செவ்வாய், 23 செப்டம்பர், 2014

கோவை கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை !

கல்லூரி மாணவியை வன்கொடுமை செய்த வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் சிறை: கோவை மகளிர் கடந்த 2008ம் ஆண்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜிம் ஹக்கீமுக்கு ஆயுள் சிறை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் கார்த்திகேயன், பிரகாஷ், முகமது அனீஷ், ஷாஜ் கிங்ஸ்லிக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூபாய் ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக