சனி, 27 செப்டம்பர், 2014

ஜெயலலிதா சசிகலா சுதாகரன் இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு ! - தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராட்டத்தில் குதித்தனர்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சட்டம் 13(2), 13 (1) (E) பிரிவின் கீழ் குற்றவாளி என அறிவிப்பு!
 குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார்
 விமானத்தில் சென்னை கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்!
தமிழ்நாட்டில் பல இடங்களிலும் பள்ளி கூடங்கள் மற்றும் கடைகள் மூடப்படுகின்றன
கலவரம் எந்த நேரமும் வெடிக்கலாம் .
சுப்பிரமணியம் சாமியின்  படத்துக்கு  அதிமுக தொண்டர்கள்  குண்டர்கள் செருப்படி
பரவலாக மின்தடை ! தொலைகாட்சி பார்ப்பதை தடுக்கும் நோக்கில் விஷமிகள் கைவரிசை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக