சனி, 27 செப்டம்பர், 2014

ஏமி ஜாக்சன் பார்ட்டியில் உணர்ச்சிவசப்பட்டு நடனம்

ஷங்கரின் ஐ திரைப்படம். இரண்டரை வருடங்களாகநடைபெற்ற ஷூட்டிங் ஏமி ஜாக்சன் நடனமாடிய 'LADIO' பாடல் படப்பிடிப்புடன் முடிவிற்கு வந்துள்ளது.இந்த பாடல் படத்தில் ஏமி ஜாக்சனின் அறிமுகப் பாடலாக இருக்குமாம். 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நடன நடிகைகளுடன் ஏமி ஆடும் இந்த நடனம், மிகப்பெரிய செட் போடப்பட்டு படமாக்கப்படுள்ளது.ஐ படத்தின் வெற்றியில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கும் விக்ரம், அதற்கு காரணமான ஐ படக்குழுவினருக்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் சமீபத்தில் பார்ட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். ஷங்கர், விக்ரம், ஏமி ஜாக்சன் உட்பட பலரும் கலந்துகொண்ட இந்த பார்ட்டியில் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டிருக்கிறார்கள் அனைவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக