திங்கள், 28 ஜூலை, 2014

நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்

நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பித்து கர்நாடக மாநிலம் ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் கர்நாடக மாநிலம் உயர்நீதிமன்றம் 2 வாரங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது.மேலும் அவர் மீதான வழக்குகளை விசாரிக்க பிறப்பிக்கப்பட்டிருந்த  தடையையும் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆஜர் ஆகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. நித்தி ! சங்கரனை போல ஒரு பார்ப்பானாக இருந்திருந்தால் இதெல்லாம் ஒரு ஜுஜுப்பி . கொலையே செஞ்சுட்டு ஒன்னும் தெரியாதா பாப்பா மாதிரில்ல வேஷம் போடுதாக , நீரு ஆப்டர் ஆல் ஒரு பொண்ணு கூட ஜாலியா இருந்தீக ? அவா பாக்காத பொண்ணுங்களா நாடே நாறிச்சு . உங்க முதலியார் ஆளுங்க எங்கே போயிடாணுக ?
இந்நிலையில் ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு, விசாரணைக்கு வந்த போது நித்தியானந்தா ஆஜர் ஆகவில்லை. இதையடுத்து அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத கைது ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் 6-ம் தேதி அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தி, 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக