ஞாயிறு, 6 ஜூலை, 2014

திருவள்ளூரில் சுவர் இடிந்து 11 பேர் பலி ( படங்கள் )

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில்  கட்டிட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஆந்திராவை சேர்ந்த தொழிலாளர்கள் 11 பேர் பலியானார்கள்.மழை பெய்ததால் தனியார் குடோனின் 20 அடி உயர சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.  கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை மீது சுவர் இடிந்து விழுந்ததால் 11 பேர் பலியானார்கள்.  இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் பலரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.  விபத்தில் சிக்கியவர்கள்  ஆந்திராவைச்சேர்ந்தவர்கள் என தக வல். சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடத்தின் பயங்கர விபத்தின் மீட்பு பணி தற்போதுதான் முடிந்துள்ள நிலையில்,  அந்த அதிர்ச்சியிலிருந்தே மக்கள் மீளாத நிலையில் மீண்டும் ஒரு கான்கிரீட் விபத்து நிகழ்ந்ததில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .nakkheeran.in படங்களுக்கு



பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.  விபத்தில் சிக்கியவர்கள்  ஆந்திராவைச்சேர்ந்தவர்கள் என தக வல். சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடத்தின் பயங்கர விபத்தின் மீட்பு பணி தற்போதுதான் முடிந்துள்ள நிலையில்,  அந்த அதிர்ச்சியிலிருந்தே மக்கள் மீளாத நிலையில் மீண்டும் ஒரு கான்கிரீட் விபத்து நிகழ்ந்ததில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக