திங்கள், 9 ஜூன், 2014

மஞ்சப்பை ! கோச்சடயான் வசூலை டேமேஜ் செய்து .... சும்மா அதிருதில்லை ?

ராஜ்கிரன், விமல், லக்‌ஷ்மி மேனன் நடிப்பில் வெளியாகியிருக்கும் மஞ்சப்பை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் தாத்தா செய்யும் அட்டகாசங்கள் தான் படத்தின் ஹைலைட் என்கின்றனர் ரசிகர்கள். மேலும் மஞ்சப்பை திரைப்படம் கோச்சடையான் திரைப்படத்தின் முதல்நாள் கலெக்‌ஷனின் 70 சதவீதத்தை கலெக்‌ஷன் செய்திருக்கிறதாம். கோடிகளை விழுங்கி ஏராளமான செயற்கை  பில்டப்புக்களைகட்டி  எழுப்பி  ...கேவலம் ஒரு சின்னஞ்சிறு  மஞ்சப்பை நம்மள வச்சு டமாசு பண்ணிடுச்சு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக