Gujarat BABY FACTORIES"
India's surrogacy industry is vilified by women's rights groups who say fertility clinics are nothing more than "baby factories" for the rich. In the absence of regulation, they say many poor and uneducated women are lured by agents, hired by clinics, into signing contracts they do not fully understand.
புதுடில்லி: மோடி தலைமையிலான புதிய அரசில், நிறைவேற்றப்பட மோடி தான், அடுத்த பிரதமர் என்பது உறுதியானதும், கேபினட் செயலராக இருக்கும் அஜித் சேத், அனைத்து துறை செயலர்களையும் போனில் அழைத்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்குமாறு உத்தரவிட்டு உள்ளார். மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான துறை செயலர்கள், தாங்கள் சுதந்திரமாக செயல்பட்டால், எந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பர், அவற்றில் தடையாக உள்ள அம்சங்கள் என்ன என்பது குறித்து, விளக்க அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
வேண்டிய புதிய திட்டங்கள் எவை, தற்போது முடங்கியுள்ள திட்டங்கள் எவை, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து, விரிவாக அறிக்கை அளிக்குமாறு, அனைத்து துறை செயலர்களுக்கும், கேபினட் செயலர் உத்தரவிட்டு உள்ளார். மெகா திட்டம். மெகா லாபம். தேர்தலில் விட்ட காசை பிறகு எப்படி பிடிப்பது? சுஷ்மா, ஜெட்லி எல்லாம் முற்றும் துறந்த சாமியார்கள? புகுந்து விளையாட போகிறார்கள்
குஜராத் முதல்வராக, 13 ஆண்டுகளாக இருக்கும் நரேந்திர மோடி, தன் நிர்வாகத் திறமையால், அந்த மாநிலத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக உயர்த்தி உள்ளார். முடிவுகளை விரைவாக எடுப்பது, அவசியமான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, ஒவ்வொரு பணிகளுக்கும், ஒவ்வொரு அதிகாரியை பொறுப்பாளராக நியமிப்பது போன்ற நடவடிக்கை மூலம், சிறப்பான வளர்ச்சியை, குஜராத்தில் ஏற்படுத்தி உள்ளார்.

பிரமாண்ட திட்டங்கள்:
மேலும், இதுவரை இல்லாத வகையில், பிரமாண்ட திட்டங்கள், அவற்றிற்கான செலவு
போன்றவற்றையும் தயாரிக்குமாறு, ஒவ்வொரு துறை செயலர்களும், கேபினட் செயலரால்
அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். குறிப்பாக, உட்கட்டமைப்பு துறைகளின்
செயலர்கள், சுதந்திரமாக செயலாற்ற, தேவைப்படும் அதிகாரங்கள் என்னென்ன என்பது
குறித்தும் கேட்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக, தாமதமாகி கிடக்கும்
திட்டங்களை விரைந்து செயல்படுத்த தேவையானவை குறித்தும், விளக்க அறிக்கை
தயாரிக்குமாறு, செயலர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
நாட்டுக்கு கிடைக்கும்:
இதன்
மூலம், வரும் 26ல், பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடி அரசு,
பிரமாண்டமான திட்டங்கள் பலவற்றை, நாட்டுக்கு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு
ஏற்பட்டு உள்ளது. dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக