ஞாயிறு, 18 மே, 2014

தயாளு அம்மாள் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவையொட்டி, சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகலில் இருந்து சோர்வாக காணப்பட்ட தயாளு அம்மாளை இன்று மாலை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளதாகவும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக