ஹாலிவுட் மற்றும் பாலிவுட் உட்பட உலகில் உள்ள
அனைத்து திரையுலகத்தைச் சேர்ந்த நடிகர்களில் மிகவும் பணக்கார நடிகர்களின்
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஹாலிவுட் காமெடி நடிகர்ஜெர்ரி செயில்பீல்ட் சுமார் ரூ.4,800 கோடி சொத்துகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
அடுத்த இடத்தைப் பிடித்திருப்பவர் பற்றி அதிகம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் நமது பாலிவுட் நடிகர் ஷாருக்கான்தான். சுமார் ரூ.3,600 கோடி சொத்துகளுடன் உலக பணக்கார நடிகர்களில் ஷாருக்கான் 2வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். பாலிவுட் நடிகரான ஷாருக், ஐபிஎல் அணியின் உரிமையாளராகவும், விளம்பரங்கள் மற்றும் பல்வேறு தொழில்கள் மூலமாகவும் லாபம் ஈட்டி வருகிறார். ரூ.3000 கோடி சொத்துக்களுடன் டாம் குரூஸ் 3வது இடத்தில் உள்ளார்.dinamani.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக