ஞாயிறு, 25 மே, 2014

நடிகர் நடிகைக்கு சில்மிஷம் ! பாதுகாப்பாக 2 பேரை அனுப்பி வைத்த நடிகையின் அம்மா

சென்னை: விரல் நடிகருடன் டூயட் பாட சென்ற புஸு புஸு நடிகைக்கு பாதுகாப்பாக அவரது சகோதரரும், பயில்வான் ஒருவரும் சென்றார்களாம். புஸு புஸு நடிகை விரல் நடிகருடன் சேர்ந்து இரண்டு எழுத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிக்கையில் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் படப்பிடிப்பு முடிவதற்குள் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. இதையடுத்து பிரிந்து சென்ற அவர்களை தயாரிப்பாளர் கஷ்டப்பட்டு அழைத்து வந்து டூயட் பாடல்களை படமாக்கியுள்ளார். டூயட் பாட அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றபோது விரல் நடிகர் மீது நம்பிக்கையில்லாத நடிகையின் அம்மா தனது மகளுக்கு பாதுகாப்பாக இருவரை அனுப்பியுள்ளார். ஒருவர் நடிகையின் சகோதரர், மற்றொருவர் பயில்வான். எங்கே விரல் நடிகர் டூயட் பாடும் சாக்கில் நடிகையின் மனதை மாற்றிவிடுவாரோ என்று பயந்த தாய்குலம் இப்படி இரண்டு பேரை பாதுகாப்பு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக