என்
வருங்கால கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும்‘ என்று தனது எண்ணத்தை
வெளியிட்டார் இலியானா.விஜய்யுடன் ‘நண்பன்‘ மற்றும் ஏராளமான தெலுங்கு
படங்களில் நடித்திருப்பவர் இலியானா. தற்போது இந்தி படங்களில் நடித்து
வருகிறார். ‘மைன் தேரா ஹீரோ‘ என்ற படத்தில் வருண் தவான் ஜோடியாக
நடித்திருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இலியானா தனது
கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று கூறினார். அவர் கூறியதாவது:
வருணுடன் நடிக்கும்போது அவருடனான கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. அவர் ரொம்ப அழகு. பக்குவமானவர். ஒரு பெண்ணிடம் என்ன பேச வேண்டும் என்பதை அறிந்தவர். அவரது குணம் கொண்ட ஒருவரைத்தான் எனது கணவராக ஏற்பேன். ஏற்கனவே ரன்பிர் கபூர் மற்றும் சாஹித் ஆகியோருடன் நான் நடித்திருக்கிறேன். அவர்களையெல்லாம்விட வருண் தவானுடன் நடித்தபோதுதான் கெமிஸ்ட்ரி ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. இவ்வாறு இலியானா கூறினார். - tamilmurasu.org

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக